தலைப்புச் செய்திகள்

வெளிவிவகார அமைச்சு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

0

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் (Jean- François Pactet) இலங்கையிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரின் இல்லத்தில் அவர்…

ஹமாஸ் கடத்திய ஷானி லுக், சித்திரவதை செய்யப்பட்டு மரணம்: இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

0

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஷானி லுக் (Shani Luk) எனும் 23 வயது யுவதி மரணித்து விட்டதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

0

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல்…

நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு

0

நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின்…

புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

0

புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிவிவகார அமைச்சு இதனைக்…

இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு

0

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ…

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு…

புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது

புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது

0

தூக்கு மேடைக்குப் பயன்படுத்தும் கயிறை இறக்குமதி செய்வதற்கான செயன்முறைக்கு உதவுமாறு, வெளிவிவகார அமைச்சிடம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள…

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

0

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம்  நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று…

ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம்

0

ஜப்பான் பேரரசரின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், மஹிந்தவுக்கு ஜப்பான் பேரரசர் அவ்வாறு எவ்வித அழைப்பினையும்…

மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சுக்கே…

மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம்

மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம்

0

மறைந்த மாதுலுவாவே சோபித தேரருக்கு சிசிக்சையளித்த சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு வழங்க வேண்டிய மிகுதிக் கட்டணத்தினை, அரசாங்கம் செலுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கான, அனுமதியினைக் கோரும் குறை நிரப்பு பிரேரணையொன்று…

உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர

0

இலங்கையின் இறுதிக்கட்ட சண்டையின் போது – இடம்பெற்றதாகக் கூறப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள், எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென்று, வெளிவிவகார…