Back to homepage

Tag "விஜயகாந்த்"

71 வயதில் ‘கேப்டன்’ விஜயகாந்த் மரணம்: தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர்

71 வயதில் ‘கேப்டன்’ விஜயகாந்த் மரணம்: தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் 0

🕔28.Dec 2023

தென்னிந்திய நடிகரும் தே.திமு.க கட்சித் தலைவருமான விஜயகாந்த் காலமனார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என, வைத்தியசாசலைத் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் – பல தடவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர் – சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை வைத்தியசாலையில்

மேலும்...
தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து

தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து 0

🕔20.May 2016

இந்தியா தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் விஜயகாந்த், கட்டுப் பணத்தையும் இழந்துள்ளார். இதேவேளை, அவரின் தேமுதிக – மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த் – உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்ட. அங்கு அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.குமரகுரு, திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், பாமக சார்பில்

மேலும்...
தமிழக சட்ட சபைத் தேர்தல்: ஜெயலலிதாவின் கட்சி பெரு வெற்றி; விஜயகாந்த், சீமானுக்கு ஆசனமில்லை

தமிழக சட்ட சபைத் தேர்தல்: ஜெயலலிதாவின் கட்சி பெரு வெற்றி; விஜயகாந்த், சீமானுக்கு ஆசனமில்லை 0

🕔19.May 2016

இந்தியாவின் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக மாபெரும் வெற்றியினைப் பெற்றுள்ளது. அந்தவகையில், நடைபெற்று முடிந்த 232 தொகுதிகளிலும் இதுவரையில் 131 தொகுதிகளில் ஜெயலலிதாவின் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 118 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலே, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க, ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகின்றார். இந்த

மேலும்...
பதவி இழந்தார் கப்டன்

பதவி இழந்தார் கப்டன் 0

🕔21.Feb 2016

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் – இந்தியாவின் தமிழ் நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இது குறித்து அறிவித்துள்ளார். விஜயகாந்த் தலைமை வகிக்கும் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 08 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) , தமது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளனர். இதன் காரணமாக,  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை

மேலும்...
பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ…

பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ… 0

🕔27.Dec 2015

தென்னிந்திய நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மிகவும் அநாகரீகமாக ஊடகவியலாளர்களைப் பேசியமையானது, பல்வேறு விமனர்சனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. சார்பில் இன்று சனிக்கிழமை ரத்ததான முகாமொன்று இடம்பெற்றது. இந்த முகாமைத் தொடக்கி வைத்த விஜயகாந்த், பின்னர் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். அப்போது விஜயகாந்திடம், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்