Back to homepage

Tag "வாடகை"

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு 0

🕔8.Mar 2024

அரசு நிறுவனங்களால் வாடகையாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களுக்கான வாடகையாக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது. பொது நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் தொடர்பில், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 4,427 வாகனங்களை பொது நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பெற்றிருப்பதும், அவற்றுக்கு

மேலும்...
‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை  தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு

‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Aug 2023

அரசுக்குச் சொந்தமான ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாதாந்தம் 25 மில்லியன் ரூபா வாடகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசையினை – லைகா மொபைல் குழுமத்துக்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

மேலும்...
நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம்

நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம் 0

🕔6.Dec 2020

நீதி அமைச்சினை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலக வர்த்தக மையத்துக்கு இடம்மாற்ற அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் குறித்த இரண்டு வருட காலப் பகுதிக்குமாக, 400 மில்லியன் (40 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கணக்கின் அடிப்படையில் மாதமொன்றுக்கு 160 மில்லியன் (1.6 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச்

மேலும்...
சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு

சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு 0

🕔1.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர்  டி.எம். சுவாமிநாதனின் கீழ் இயங்கும் மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலகம் ஒன்றுக்காக, தனியார் கட்டிடமொன்றுக்கு 30 லட்சம் ரூபாவினை வாடகையாகச் செலுத்தும் தீர்மானத்துக்கு, அந்த அமைச்சரின் கணக்காளர் ஏ.எம். மாஹிர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் உள்ள LEEDONS BUILDERS PVT Lte எனும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்