Back to homepage

Tag "வாகனங்கள்"

இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது

இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது 0

🕔10.Oct 2023

நாட்டில் இறக்குமதி தடை தளர்த்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையும் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மாபிள்கள், துணி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பின் அளவு அதிகரித்து வரும்

மேலும்...
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு

தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு 0

🕔27.Jul 2023

தபால் மா அதிபர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து தபால் திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் ஒப்பிட்டு பார்த்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த

மேலும்...
அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் உள்ளன என்று, அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பான அறிக்கையொன்றினை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலேயே

மேலும்...
அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 05 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களை ஒதுக்கி விட தீர்மானம்

அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 05 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களை ஒதுக்கி விட தீர்மானம் 0

🕔4.Sep 2020

உரிய முறையில் பராமரிக்காமை காரணமாக அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 5,558 வாகனங்களை ஒதுக்கி விடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதேவேளை, பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 4,116 வாகனங்களை திருத்தி பயன்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உரிய வகையில் பராமரிக்கப்படாததன் காரணமாக தற்பொழுது பயன்படுத்தப்படாத பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் அரச நிறுவனங்களில் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவற்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்