Back to homepage

Tag "வரி"

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம் 0

🕔10.Jun 2016

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அது குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். வரிகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அக்குழு தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­தி­ருந்­த­போதும், அது தொடர்பில் எவ்விதமான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், அப்­ப­ரிந்­து­ரை­களை

மேலும்...
நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔5.Jun 2016

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தான் கவலையடைவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் ஸ்தாபகர் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “அரசாங்கத்தினால் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், வரி நிவாரணங்களை வழங்குவதே அவசியம் என்பது தெரியவந்துள்ளது. எனினும், பொருளாதார நெருக்கடியை

மேலும்...
வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு 0

🕔27.May 2016

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார். வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டமையே இந்த விலையேற்றத்துக்கான காரணமாகும். இதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. வேன் மற்றும் லொறிகளின் விலை

மேலும்...
டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு 0

🕔28.Jan 2016

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அந்தவகையில், ஒரு கிலோகிராம் எடையுடைய டின் மீனுக்கு 100 ரூபாய் வரி விதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்