ரோஹிங்கிய அகதிகள் விடயத்தை அரசியலாக்க வேண்டாம்: ஹக்கீமை விமர்சித்து அமைச்சர் பிமல் உரை
நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்கள் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்றும், தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தார்கன் எனவும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்தார். முஸ்லிம்…
