தலைப்புச் செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ்

ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு

ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு

0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வீட்டிலிருந்து 60 லட்சம் ரூபா பணம் திருட்டுப் போயுள்ளதாக கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஊப்…

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி

0

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாக,…

கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு; அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு ரணில் கோரிக்கை: மு.கா மறுப்பு

கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு; அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு ரணில் கோரிக்கை: மு.கா மறுப்பு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான…

மீண்டும் மு.காங்கிரஸில் இணையுமாறு ஹசன் அலிக்கு அழைப்பு: ஹக்கீமின் பணிப்பின் பேரில், முபீன் சந்திப்பு

0

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதை செயலாளருமான எம்.ரி. ஹசன் அலியை மீண்டும் மு.காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு, அந்தக் கட்சியின் தேசிய கொள்கைப்பரப்புச் …

உயர் பீடத்தைக் கூட்டி ஆடும், மு.கா. தலைவரின் நாடகம்: மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

உயர் பீடத்தைக் கூட்டி ஆடும், மு.கா. தலைவரின் நாடகம்: மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

0

– மரைக்கார் – முஸ்லிம்களின் பிரச்சிகள் தீர்க்கப்படாத வரை, தமது பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள் எவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கக் கூடாது…

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று,…

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

0

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வடக்கு, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா…

சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து

சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து

0

“அரசியல் காரணங்களுக்காக சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் எனது வாகனத்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவமானது எனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற உறவினை ஒருபோதும் பாதிக்காது” என்று கிழக்கு…

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

0

– ஆர். சிவராஜா – கல்முனை தமிழ் பிரிவுக்கான உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த்…

பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம்

0

நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல்…

மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

0

முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் இன்று செவ்வாய்கிழமை மாலை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…

நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார்

0

– அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எல். நசீர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைத்தானத்தில்…

தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர்

தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர்

0

தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்து ஐ.தே.கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரேனும் வாக்களித்தால்,…

தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும்

தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன்,…

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து…