Back to homepage

Tag "மீதொட்டமுல்ல"

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்  குப்பை மேட்டினை அகற்றக் கூடாது என்று ஒன்றிணைந்த எதிராணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். குறித்த குப்பை மேட்டினை அகற்றுவதால் மேலும் பல புதிய சிக்கல்கள் தோன்றும் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; மீதொட்டமுல்ல

மேலும்...
மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்குவோம் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மீதொட்டமுல்ல பகுதிக்கு இன்று புதன்கிழமை சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த உறுதியினை வழங்கினார். வியட்நாம் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர், இன்று புதன்கிழமை காலை,  நாடு திரும்பியிருந்தார். மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும்...
குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔17.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி அருகாமையில் இருந்த குடியிருப்புக்கள் மீது சரிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் ஏற்படுள்ளன. இதேவேளை, இன்னும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு தினமன்று இந்த அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்...
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி 0

🕔15.Apr 2017

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குப்பைமேடு சரிந்ததில்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  17 பேரில் 10 பேர் மரணமடைந்துள்ளனர் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. மரணமடைந்தவர்களில் மாணவர்களும்அடங்குகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், 100 வீடுகள் குப்பைக்குள் சிக்கிக்கொண்டன. எனினும், அங்குள்ள பலவீடுகளைச் சேர்தோர். இவ்வனர்த்தத்தின் போது,

மேலும்...
குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔7.Jul 2015

கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலுமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கூழன்களை, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிப்பதனால், உருவாகியுள்ள சூழல் பிரச்சினைகளுக்கு – துரிதமாக உரிய தீர்வுகளைக் காணுமாறு, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம், தமது அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன், குப்பைகளைக் கொட்டுமிடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, சுகாதாரப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்