ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு மாற்ற முயற்சிப்பது, அபிவிருத்திகளைப் பாதிக்கும்
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர், அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக்…
