ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு
– றிசாத் ஏ காதர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – அண்மையில் சந்தித்தமை, அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்…
