தலைப்புச் செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்

துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

0

மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட்…

கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம்

0

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்ட…

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0

பெண்ணொருவருடன் இணைந்து தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய…

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர், நீர்த் தாங்கியில் சடலமாக கண்டெடுப்பு

0

காணாமல் போன பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்து சடலமாக நேற்று (29) மீட்கப்பட்டார்.…

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

0

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்றித்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் நிலாவெளி பொலிஸ்…

கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம்

கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை…

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம்

0

– பாறுக் ஷிஹான்-ஆயுத குழுவொன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று…

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

0

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவின் கழுத்தை நெரித்து, பௌத்த தேரர் ஒருவர் கொலை செய்துள்ளார். இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு…

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

0

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில்…

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

0

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் – மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும்…

காக்கிச் சட்டைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய, பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை: யாழில் நடந்த சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் –மாணவன் ஒருவர் யாழ்ப்பாண நகரில் தவறவிட்ட பணப்பையை (மனி பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை…

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

0

அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவரும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தவருமான கபீர் பொலிஸ் என்று அழைக்கப்படும், எம்.ஏ.சி. அமீன் இன்று புதன்கிழமை காலை காலமானார்…

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

0

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு, இவ்வருடம் மே மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபர் – பதவி உயர்வு வழங்கியுள்ளார்.…

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

0

மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டு முஸ்லிம் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்க மறியலில்…

பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

0

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் மீது, மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தி விட்டு, சிலர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நடந்தது. இதன்போது…