தலைப்புச் செய்திகள்

பொரளை

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

0

பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது

0

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை (04) கொண்டாடப்பபடவுள்ள நிலையில், சுதந்திர தின விழாவை புறக்கணிக்க கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார். சுதந்திர தினத்தில் வழமையாக…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

0

பொரளை ‘ஓல் செய்ன்ட்ஸ்’ தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான…

பொரளை கிறிஸ்தவ தேவாலய விவகாரம்: வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கியவர் கைது

பொரளை கிறிஸ்தவ தேவாலய விவகாரம்: வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கியவர் கைது

0

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த குண்டை வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்ட…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு

0

பொரளை ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிலியந்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட – ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள்…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

0

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என பாதுகாப்பு செயலாளர்…

பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

0

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால், சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

0

– எம்.எப்.எம்.பஸீர் – பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில்,…

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல்

0

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் ( All Saints’ Church) இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு, 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக, அங்கு…

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது

0

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது பம்பலப்பிட்டியில் வைத்து டிபெண்டர் மோதிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் கனிஷ்க என்பவரை…