அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம்
– எம்.ஜே.எம். சஜீத் –அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை, பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுவதென, அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கிழக்கு…
