தலைப்புச் செய்திகள்

பாணந்துறை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்ன தொடர்பான இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை…

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச் சூடுகள்: ஒருவர் உயிரிழப்பு

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச் சூடுகள்: ஒருவர் உயிரிழப்பு

0

நாட்டில் 12 மணித்தியாலங்களுக்குள் 04 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாணந்துறை, அலுபோமுல்லவில் உள்ள பமுனுகமதிஸ்ஸ மாவத்தையில் அமைந்திருக்கும் ஒரு கடையில் மோட்டார்…

20 சீனப் பிரஜைகள் மின்னணு சாதனங்களுடன் கைது: நிதி மோசடியுடன் தொடர்பா என சந்தேகம்

0

முறையான வீசா இன்றி பாணந்துறை – கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்தங்கியிருந்த 20 சீன பிரஜைகளை – பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின்…

வாகனம் ஓட்டிய வயது குறைந்த மகன், அனுமதித்த சட்டத்தரணி தந்தை ஆகியோருக்கு தண்டம்: வீடியோவினால் சிக்கினர்

வாகனம் ஓட்டிய வயது குறைந்த மகன், அனுமதித்த சட்டத்தரணி தந்தை ஆகியோருக்கு தண்டம்: வீடியோவினால் சிக்கினர்

0

பதினைந்து வயதுடைய தனது மகனை – தெற்கு அதிவேக வீதியில் கார் ஓட்ட அனுமதித்த சட்டத்தரணி மற்றும் காரை ஓட்டிய அவரின் மகனுக்கு 55,000 ரூபாயை தண்டமாக…

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

0

அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச்…

வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது

வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது

0

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை – போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம்…

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

0

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை டிப்போவில்…

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

0

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) கைது செய்யப்பட்ட பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

0

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 06 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில்…

பாணந்துறையில் முஸ்லிம் – சிங்களவர் மோதல்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

பாணந்துறையில் முஸ்லிம் – சிங்களவர் மோதல்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

0

பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில் நேற்று புதன்கிழமை…

மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

0

மாணவர் ஒருவரை தரம் ஒன்றுக்கு வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, லஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம்,…

மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

0

தனக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருக்குமளவுக்கு, நெருங்கிய நண்பரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மிக நீண்ட காலத்தின் பின்னர், நபர் ஒருவர் சந்தித்திக்க வந்த நெகிழ்ச்சியான தருணமொன்று நேற்று…

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

0

தாய்லாந்து பெண்கள் மூவர் உட்பட 13 பெண்களை பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் விபசாரத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலவத்துக்கொடயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில், பெண்ணொருவரினால் ஆயுர்வேத மசாஜ் நிலையம்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க…

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

0

ஆசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்துக்கு சென்ற ஆசிரியையையே, இவ்வாறு…