பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்
சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம்…
