Back to homepage

Tag "பணயக் கைதிகள்"

பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல்

பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல் 0

🕔6.May 2024

தனது பிள்ளைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹன்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில் தந்தையினால் நேற்று (05) பணயமாகக் பிடிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள், ஒன்பது மணித்தியால நடவடிக்கையின் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டனர். சந்தேகநபர் நேற்று மாலை ஜல்தரையில் உள்ள அரச

மேலும்...
இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், 13 இஸ்ரேலிய பொதுமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக, யுத்த நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் நாட்டின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டவர் 10 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்

மேலும்...
ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப்

மேலும்...
பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு 0

🕔2.Jul 2016

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பிரபலமான உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல உணவகத்தினைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதன்போது, இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்