இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது என இஸ்ரேல் எச்சரிக்கை
ஹமாஸ் வசமிருந்த பணயக்கைதிகளில், உயிரிழந்தவர்களின் 09 பேரின் உடல்கள் மட்டுமே – இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளிலிருந்து மற்றைய உடல்களை மீட்டெடுக்க விசேட உபகரணங்கள் தேவை…
