நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நிஜப் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என, முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்கிழமை சபையில் தெரிவித்தார். நாடாளுமன்ற ஹன்சாட்டில்…
