ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு
– இர்பான் முகைதீன் –முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பிடங்கள் மற்றும் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், இனி நாம் தனிகட்சிகளாக செயற்பட முடியாது என்று தூய முஸ்லிம் காங்கிரசின்…
