மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம்
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் குறித்து நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மாகாண சபை தேர்தல்களை…
