Back to homepage

Tag "தேசிய காங்கிரஸ்"

முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை

முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை 0

🕔22.Sep 2018

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது, அல்லது  வேறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைய இயலாது எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தலைமை காலம் கடத்த முடியாது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசிம் மற்றும் ஏ.ஜீ.எம்.

மேலும்...
ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது

ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது 0

🕔22.Sep 2018

– ராஸி முஹம்மத் –தேசிய காங்கிரசின் ஆத்மார்த்த விசுவாசி கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையை தே.கா இழந்துவிட்டது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நொண்டிக் கொண்டிருந்த தேசிய காங்கிறசை சற்று நிமிர்த்திவிட்டவர் உதுமாலெப்பைதான். அந்த விசுவாசியின் இழப்போடு தே.காங்கிரஸ் இனித் தேய்ந்து தூர்ந்து விடும்.உதுமாலெப்பை மட்டும் அல்ல, அவரைத் தொடர்ந்து சட்டத்தரணி பஹீஜ் மீரா

மேலும்...
சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா?

சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா? 0

🕔22.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜை, அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையை, அந்தக் கட்சியிலிருந்து பிரிப்பதற்கும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தரணி பஹீஜ்தான்

மேலும்...
அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை

அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை 0

🕔21.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லா மீது அதிருப்தி கொண்டு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புகளை, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இந்த கசப்புகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து,  உதுமாலெப்பைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து பேச்சுக்கள் கசிந்து வருகின்றன. தேசிய காங்கிரசில்

மேலும்...
இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து

இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து 0

🕔21.Sep 2018

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசில் வகித்து வந்த பிரதி தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்துள்ள நிலையில்;  “இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதில்லை” என்று, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். மேலும், கூலிக்கு எழுதும் சில ஊடகவியலாளர்கள்தான், இந்த விடயத்தை இவ்வாறு

மேலும்...
சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு 0

🕔20.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் தொடர்ச்சியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக, அந்தக் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், தேசிய

மேலும்...
தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு 0

🕔20.Sep 2018

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார். மேற்படி ராஜிநாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, எம்.எஸ். உதுமாலெப்பை இன்று வியாழக்கிழமை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும்

மேலும்...
உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு 0

🕔19.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...
அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு

அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு 0

🕔17.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற அந்தக் கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து, உதுமாலெப்பைக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறிவித்தார். தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை இதுவரை காலமும்

மேலும்...
அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை

அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை 0

🕔3.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தனக்கு எதிராகச் செயற்படுவதாகவும், இதனால் மன வேதனையடைந்த நிலையில், கட்சியை விட்டு விலகுவதற்கு தான் யோசித்ததாகவும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரசின் பகிரங்க கூட்டமொன்று அக்கரைப்பற்றில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. அந்தக் கட்சியின்

மேலும்...
அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்? 0

🕔20.Aug 2018

– அஹமட் – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். உதுமாலெப்பைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில், உதுமாலெப்பை இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம் 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் தெரிவாகும் சாத்தியம் உள்ளது. 18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 08 உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ்  06

மேலும்...
தே.காங்கிரசில் போட்டியிட்டு அட்டாளைச்சேனையில் தோற்றவருக்கு, 06 மாத நிபந்தனையில் உறுப்பினர் பதவி

தே.காங்கிரசில் போட்டியிட்டு அட்டாளைச்சேனையில் தோற்றவருக்கு, 06 மாத நிபந்தனையில் உறுப்பினர் பதவி 0

🕔23.Mar 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் தேசிய காங்கிரசில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எஸ். ஜௌபர், விகிதாசாரப் பட்டிலினூடாக உறுப்பினராக்கப்பட்டுள்ள போதும், 06 மாதங்களுக்கு மட்டுமே அவருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரரான எம்.எஸ். ஜௌபர் என்பவர்,

மேலும்...
அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி சபை

மேலும்...
அக்கரைப்பற்றில் டயர் எரிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு கிளம்பினார் அதாஉல்லா

அக்கரைப்பற்றில் டயர் எரிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு கிளம்பினார் அதாஉல்லா 0

🕔15.Mar 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு எதிராக, அவரின் கட்சிக்காரர்கள் நேற்று புதன்கிழமை டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமையினை அடுத்து, அக்கரைப்பற்றில் தங்கிருந்த அதாஉல்லா, நேற்று இரவு  திடீரென கொழும்பு சென்றுள்ளார். அக்கரைப்பற்றில் நேற்றைய தினம் அதாஉல்லாவுக்கு எதிராக, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் டயர்களை வீதிகளில் எரித்ததோடு, அதாஉல்லாவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்