Back to homepage

Tag "தேசிய காங்கிரஸ்"

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம் 0

🕔18.Jul 2016

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, இது குறித்து –  கிழக்கு மாகாண சபைக்கு அறிவித்துள்ளார்.இவ் விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும், அம்பாறை மாவட்ட

மேலும்...
அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார்

அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார் 0

🕔27.Jun 2016

(அஹமட்) முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை காரணமாக, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இம்முறை இழந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவு தெரிவித்தமை மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த ஐ.ம.சு.கூட்டமைப்பின்

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

பலம் அறிதலுக்கான தேர்தல் களம் 0

🕔28.Oct 2015

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளுராட்சி சபைகளில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல்

மேலும்...
அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம் 0

🕔25.Aug 2015

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாஸன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ

மேலும்...
மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி 0

🕔18.Aug 2015

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்த நிலையில், அந்த ஆசனங்களுக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி மற்றும் கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சர் விமலவீர

மேலும்...
றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா

றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா 0

🕔2.Aug 2015

– எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். சாய்ந்தமருது அக்பர் ஜும்மா

மேலும்...
கதிரைகளுக்கான போர்!

கதிரைகளுக்கான போர்! 0

🕔22.Jul 2015

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்