இலங்கை வைத்தியர்களுக்கு துருக்கியில் பயிற்சி: பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை
மகப்பேறு, சிறுபிள்ளை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் இலங்கை வைத்திய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.இது தொடர்பான முதற் கட்ட பேச்சுவார்த்தை…
