சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…
