Back to homepage

Tag "ஜின்தோட்ட"

பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு

பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு 0

🕔27.Jan 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – பின்னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கை கோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்

மேலும்...
காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் 0

🕔18.Nov 2017

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனமையினை அடுத்து, மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும்,

மேலும்...
ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள் 0

🕔18.Nov 2017

காலி – ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து அங்கு நேற்றிரவு முதல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அங்கு நூற்றுக் கணக்கில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டமையினைத்

மேலும்...
ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன?

ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன? 0

🕔17.Nov 2017

காலி – ஜின்தோட்ட பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, சிலர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. என்ன நடந்தது சில தினங்களுக்கு முன்னர் இப் பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றது. சிங்களவர் ஒருவர் பயணித்த மோட்டார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்