ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: முன்னைய குறைபாடுகளை நீக்கி, வெளிநாட்டவர் கண்காணிப்பில் நடக்க வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைந்து உள்ளூர் விசாரணை நடத்துமாறு, இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில்…
