தலைப்புச் செய்திகள்

சுற்றாடல் அமைச்சு

ஒரு முறை பயன்படுத்தும் குடிநீர் போத்தல்களை பயன்படுத்த வேண்டாம்: வேறு வழிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

ஒரு முறை பயன்படுத்தும் குடிநீர் போத்தல்களை பயன்படுத்த வேண்டாம்: வேறு வழிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

0

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்தாமல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்தக்…

இலங்கையில் யானைகளின் தொகை அதிகரிப்பு: எத்தனை உள்ளன தெரியுமா?

இலங்கையில் யானைகளின் தொகை அதிகரிப்பு: எத்தனை உள்ளன தெரியுமா?

0

இலங்கையில் ஆகக்குறைந்தது 7,451 யானைகள் உள்ளன என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கின்றது. 2024இல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிவரம் – யானைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக்…

சுற்றாடல் அமைச்சில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட யானைத் தந்தம் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை

0

சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஒரு ஜோடி யானைத் தந்தங்கள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விஜித ஹேரத் – சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும்…

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது

0

பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் இந்த மாத இறுதிக்குள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப…

ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

0

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில்…

நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல்

நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல்

0

இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டொன் (50 லட்சம் கிலோகிராம்) சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகுவதாக, சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர…

உக்காத ‘லஞ்ச் சீற்’களுக்கு இன்று முதல் தடை: இருப்பவற்றை பயன்படுத்த ஒரு மாதம் அவகாசம்

0

பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகள் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல்…

நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல்

0

நாட்டில் வருடாந்தம் 96 தொடக்கம் 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி…