Back to homepage

Tag "சர்வதேச நீதிமன்றம்"

இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு

இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு 0

🕔26.May 2024

காஸாவின் தெற்கு ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை, இஸ்ரேல் புறக்கணித்துள்ளமையை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேசத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது” என, ஐ.நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள்

மேலும்...
ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு

ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு 0

🕔24.May 2024

காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது நடத்தும் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றமான – சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) – இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமையை ‘பேரழிவு’ என்றும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ரஃபா மீது நடத்தப்படும் தாக்குதல் காரணமாக – இரண்டு

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றமத்துக்கு செல்வோம்: பேராயர் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றமத்துக்கு செல்வோம்: பேராயர் மெல்கம் ரஞ்சித் 0

🕔11.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்