மக்கள் வரிசையில் நிற்பதற்கு அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ
ராஜபக்ஷ அரசாங்கம் ராஜினாமா செய்து நாட்டின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு…
