வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு
– முனீரா அபூபக்கர் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்…
