சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்போது சுதந்திரக்கட்சி…
