சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின்…
