ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் எந்தவிதமான இறுதித் தீர்மானத்திற்கும் வரவில்லை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர்…
