ஐக்கிய சமாதான கூட்மைப்பின் நிருவாகிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் 18 பேர் தெரிவு

🕔 December 27, 2018

க்கிய சமாதான கூட்டமைப்பின் நிருவாகம், தலைமைத்துவ சபை மற்றும் உயர்பீடம் ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் 2019ஆம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் முதலாவது பேராளர் மாநாடு, காத்தான்குடியில் நடைபெற்றபோது, இந்த தெரிவு குறித்து அறிவிக்கப்பட்டு – அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டது. அதன் விவரம் வருமாறு;

தலைமைத்துவ சபை 

1. தவிசாளர் – பஸீர் சேகு தாவூத்

2. சிரேஸ்ட பிரதித் தலைவர் – மெளலவி ஐ.எம்.என். மிப்லால்

3. பிரதித் தலைவர் (1) – எம்.பி. அக்பர் அலி (நஸார் ஹாஜி)

4. பிரதித் தலைவர் (2) – எஸ். நிஜாமுதீன்

5. செயலாளர் நாயகம் – எம்.ரி. ஹஸன் அலி

6. தேசிய அமைப்பாளர் – எம்.எம். இர்பான் முகைதீன்

7. பொருளாளர் – ஐ.ஏ. கலீலுல் றஹ்மான்

8. தேசிய கொள்கைப்பரப்புச் செயலாளர் – எம்.ஐ. காதர்

9. தேசிய இணைப்புச் செயலாளர் – பஸீர் நியாஸ்தீன்

10. தலைவர் மஜிலீஸ் சூறா – மெளலவி எம்.எல்.எம். சபீர்

11. தலைவர் மஜிலீஸ் உலமா சூறா – மெளலவி ஐ.எம். இம்தியாஸ்

மேற்படி தலைமைத்துவ சபையிலுள்ளோரும் பின்வரும் நபர்களும் உயர்பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

12. பிரதித் தவிசாளர் – எம்.ஐ. ஆதம்லெப்பை (சட்டத்தரணி)

13. பிரதிச் செயலாளர் – ஏ.யு.எல்.எம். ஹாரீஸ்

14. பிரதித் தேசிய அமைப்பாளர் – என். அப்துல் றசூல்

15. பிரதிப் பொருளாளர் – ஐ.எல். பஜுர்தீன்

16. பிரதித் தேசிய கொள்கைப்பரப்புச் செயலாளர் –  முகம்மட் ஹாரீப்

17. பிரதித் தேசிய இணைப்புச்செயலாளர் – ஏ.எம். அஹூபர்

18. பிரதித் தலைவர் மஜிலீஸ் உலமா சூறா – ஹாபீஸ் கேஎல். சமீம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்