Back to homepage

Tag "எம்ஒபி உரம்"

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு 0

🕔13.Dec 2023

எம்ஒபி (Muriate of Potash) உரத்தை விற்கக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (12) நடைபெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது, 27,000 மெற்றிக் தொன் எம்ஒபி உரம் தற்போது அரசாங்கத்துக்குச் சொந்தமான

மேலும்...
‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர்

‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர் 0

🕔6.Nov 2023

எம்ஒபி (MoP) உரத்தின் விலையை மேலும் 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை நேற்று (05) ஆரம்பித்து வைத்த போது அவர் இதனைக் கூறினார். அமைச்சரவை பத்திரத்துக்கு

மேலும்...
எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது

எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது 0

🕔14.Jul 2023

எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு எனப்படும் உரத்தின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கிலோகிராம் எடையுள்ள எம்ஒபி உர மூடையின் விலையினை 1000 ரூபாயினால் குறைக்கவுள்ளதாக விவசாச அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதற்கமைய ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்