முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு
ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நாட்டின் அநேகமான மாவட்டங்களில் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்கிழமைதான் ஊரடங்கு தளர்த்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
