ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

🕔 April 5, 2020

ரடங்குச் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்தும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 3353 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Comments