Back to homepage

Tag "ஊடக நிறுவனங்கள்"

அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம்

அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம் 0

🕔15.May 2021

காஸா பகுதியில் அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடக அலுவலகங்கங்கள் இயங்கி வந்த கட்டடமொன்று இன்று சனிக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் இடிந்துள்ளது. 11 மாடிகளைகக் கொண்ட அந்தக் கட்டடத்தில் அல் ஜசீரா அலுவலகமும், குடியிருப்புகளும் மற்றும் பிற அலுவலகங்களும் இருந்தன ‘அசோசியேட்டட் பிரஸ்’ (ஏ.பி) செய்திப் பணியகம் உள்ளிட்ட மேலும் பல செய்தி நிறுவனங்களும்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல்

தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல் 0

🕔4.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவன பணியாளர்களுக்கு, அவர்களின் ஊடக நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி விளம்பரப்படுத்த கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவனப் பணியாளர்களை, அவர்களின் ஊடக நிறுவனங்கள் முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்துவதாக, தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை

இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை 0

🕔19.Feb 2016

இந்தியாவின் மற்றொரு மாநிலமாக இலங்கை மாறும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று வியாழக்கிழமை ஆஜராகிய பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்