Back to homepage

Tag "உள்ளுராட்சி சபை தேர்தல்"

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் உயர் மட்டக் கூட்டத்திலேயே, அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகம்

மேலும்...
சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்

சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார் 0

🕔6.Jan 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தமது சொத்து மற்றும் வருமானங்கள் பற்றி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயற்படும் காரியாலயங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று,

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔24.Oct 2017

உள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Jul 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனது கை சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி

சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி 0

🕔1.May 2017

தனக்கு முன்னால் வைக்கப்பட்ட சவாலை ஏற்று, காலி முகத்திடலை தான் நிரப்பிக் காட்டியுள்ளதாக  தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முடியுமானால் உள்ளூராட்சி மன்றம் மற்றும்  மாகாண சபை தேர்தல்களை இந்த அரசாங்கம் நடாத்திக் காட்டட்டுமென சவால் விடுத்தார்.கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியினரின்  மேதினக்கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து

மேலும்...
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ 0

🕔24.Mar 2017

  உள்ளூராட்சி சபைகள் இயங்காமையினாலேயே, டெங்கு அபாயம் தலைதூக்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். தற்போதைய அரசானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்கள் ஊர்களை சுத்தமாக பேணுவதில் அசிரத்தையாக இருக்கின்றன. இதுவே இன்று டெங்கு அபாயம் தலைதூக்குவதற்கான மூல காரணம் என  அவர் விபரித்தார்.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம்

உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம் 0

🕔26.Dec 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சினை காரணமாகவே உள்ளுராட்சி சபை தேர்தல்களை அரசாங்கம் 06 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.சுதந்திரக் கட்சியின் உட்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமையினைஅடுத்தே, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை ஜனாதிபதி பிற்போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர்.இந்த நிலைவரமானது, கட்சியில் பிளவினை

மேலும்...
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மேலும் தள்ளிப்போகலாம்; அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன  தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மேலும் தள்ளிப்போகலாம்; அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு 0

🕔9.Dec 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் இவ்வாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படலாம் எனஅவர் கூறியுள்ளார்.எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும், எல்லை நிர்ணயப் பணிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்