நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஏ.எஸ்.பியை கைது செய்ய நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) சஞ்சீவ மஹாநாமவை கைது செய்ய…
