Back to homepage

Tag "ஆசிரியர்கள்"

அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு

அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔20.May 2020

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவி தெரிவிக்கையில்; அண்மையில்

மேலும்...
அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம்

அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம் 0

🕔10.Mar 2019

சம்பள அதிகரிப்பு கோரி, அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் புதன்கிழமை சகயீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர். மேலும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அன்றைய தினம் பாரிய வேலைநிறுத்த போராட்டமொன்றினையும் இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இந்த போராட்டத்தில் அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று, அவர்களுக்கான

மேலும்...
கிழக்கில் கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சொந்த இடங்களுக்கு இடமாற்றம்: ஆளுநர் உத்தரவு

கிழக்கில் கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சொந்த இடங்களுக்கு இடமாற்றம்: ஆளுநர் உத்தரவு 0

🕔19.Feb 2019

கிழக்கு மாகாணத்திலே கடமை புரிகின்ற வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களை, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவுபிறப்பித்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பிலுள்ள ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் போது, இந்த உத்தரவை

மேலும்...
தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல்

தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல் 0

🕔4.Aug 2016

– எப். முபாரக் – திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் 234 ஆசிரியர்கள் தேவையான நிலையில், 140 ஆசிரியர்களே  கடமையாற்றுவதாக அப்பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த யுத்த காலத்தின்போது வெருகல்

மேலும்...
அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம் 0

🕔7.Mar 2016

– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின் கல்வி நடவடிக்ககைகள் சீர்குலையும் நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அந்-நூர் மகா வித்தியாலத்தில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந் நிலையில், இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களின்

மேலும்...
பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து 0

🕔19.Nov 2015

பாடசாலைகளுக்குள் கடமை நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு, ஊவா மாகாண முதலமைச்சர் விதித்த தடையானது, நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கும் ஏற்புடையதாகாது என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தமது கடமை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு, அந்த மாகாண முதலமைச்சர் அண்மையில் தடை விதித்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்