தலைப்புச் செய்திகள்

அனுர குமார திசாநாயக

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து

0

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் மறு அறிவிப்பு வரை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் – இதனை எழுத்துப்பூர்வமாக…

இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறு: திருத்திய கடிதத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய உத்தியோகபூர்வ கடிதத்திலிருந்த பிழையைத் திருத்தி, மீண்டும் வெளியிட்டுள்ளார். முன்னைய கடிதத்தில் ஜனாதிபதியின் முதல் பெயர்…

அரச இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவு பழுதடைந்த நிலையில் உள்ளது என்பதை ஏற்கிறேன்: ஜனாதிபதி

0

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும்,  எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, …

ஷிரந்தியின் கைதை தடுக்க, மல்வத்து மகா நாயக தேரரின் உதவியை மஹிந்த நாடியதாக தகவல்

0

ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுக்க, மல்வத்து மகா நாயக தேரரை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார் என – அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள்…

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க, குழு நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (20) சம்பந்தப்பட்ட…

மோடி விஜயம்: இலங்கை – இந்தியா இடையே பல்வேறு உடன்படிக்கைகள் கைத்சாத்து

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய பயணத்தில் ​​மின்சாரம், எரிசக்தி, சுகாதாரம், பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் –…

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதிக்கு வரவேற்பு

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதிக்கு வரவேற்பு

0

ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அந்த நாட்டின் வெளிநாட்டு, வர்த்தகத் துறை ராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல்…

அரச சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு, அலகொன்றை நிறுவத் தீர்மானம்

அரச சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு, அலகொன்றை நிறுவத் தீர்மானம்

0

அரச சேவைகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அலகொன்றை நிறுவுவதற்காக – ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அரச சேவை தொடர்பில்…