Back to homepage

Tag "பொதுமன்னிப்பு"

தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர்

தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர் 0

🕔24.May 2019

கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தேரரின் தாயாருடன், ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்

மேலும்...
வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார

வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார 0

🕔23.May 2019

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்ற பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்னர், வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 06 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியதாக நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, உரிய நடவடிக்கைகளின் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை 0

🕔21.May 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக, சிறைச்சாலைத் திணைக்களத்திடமிருந்து தேரர் தொடர்பான அறிக்கையொன்றினை, ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தனது பொதுமன்னிப்பை ஜனாதிபதி அறிவிப்பார் என்றும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. வெலிக்கட சிறைச்சாலைக்கு

மேலும்...
ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது

ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது 0

🕔3.Mar 2019

கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 வருடங்களை 06 வருடங்களில் அனுபவிக்கும் வகையிலான கடூழிய சிறைத்தண்டனையை விதித்தது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 08ஆம்

மேலும்...
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை 0

🕔2.Feb 2019

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம் என்று, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாகுபாடுடைய ஜனாதிபதி மன்னிப்புக்கு இணங்க வேண்டாம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு 0

🕔25.Jan 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் நேற்று வியாழக்கிழமை அவர் இதனைக் கூறினார். ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பௌத்த தேரர்கள் விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டுமன்றி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்