Back to homepage

Tag "டொக்டர் ஐ.எம். ஜவாஹிர்"

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம் 0

🕔3.Feb 2019

– றிசாத் ஏ காதர் –சுதந்திர தினத்தை முன்னிட்டும், இன ஒற்றுமையை வலியுறுத்தியும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் பன்னலகம பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும்  மரநடுகை என்பன நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்துக்கு அமைவாக, இவை மேற்கொள்ளப்பட்டன.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம் 0

🕔5.Jan 2019

– றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும், கடற்கரைச் சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடும் நேற்றும் இன்று சனிக்கிழமையும் இடம்பெற்றது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர்,  பொது சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார் 0

🕔25.Oct 2018

– றிசாத் ஏ. காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிய தனியான சத்திர சிகிச்சைக்கூடம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், இந்த சத்திர சிகிச்சை கூடத்தைத் திறந்து வைத்தார்.சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதி ஏ.ஜி.எப்.  ஹினாயா

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது: டொக்டர் ஜவாஹிர் தலைமையில் சாதனை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது: டொக்டர் ஜவாஹிர் தலைமையில் சாதனை 0

🕔20.Oct 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை –  இந்த வருடத்துக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருதினை’ பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பெற்றமை இதுவே முதல் தடவையாகும். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் பொறுப்பேற்றதன் பின்னர், அந்த வைத்தியசாலை பல்வேறு மட்டங்களிலும் சிறப்பான அடைவுகளைப் பெற்று

மேலும்...
‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு

‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு 0

🕔21.Dec 2017

– மப்றூக் – ‘மெலியோய்டொசிஸ்’ எனும் நோய் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தினுள் 05 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், குருதி சுத்திகரிப்பு சிகிச்சை; முதல் நோயாளிக்கு இன்று வழங்கப்பட்டது

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், குருதி சுத்திகரிப்பு சிகிச்சை; முதல் நோயாளிக்கு இன்று வழங்கப்பட்டது 0

🕔20.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறு நீரக நோயாளியொருவருக்கு, குருதி சுத்திகரிப்பு சிகிச்சை முதன் முதலாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றதாக, அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். இலங்கையிலுள்ள அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும், குருதி சுத்திகரிப்பு சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவ வேண்டும் என்கிற, ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைவாக,

மேலும்...
வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார்

வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔16.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றும் வகையிலான நியமனக் கடிதம், கடந்த வாரம் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அரசாங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்