Back to homepage

Tag "சர்வதேச நாணய நிதியம்"

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் நிதியமைச்சர் பேச்சு: உதவி கோரியதாகவும் தகவல்

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் நிதியமைச்சர் பேச்சு: உதவி கோரியதாகவும் தகவல் 0

🕔14.Mar 2022

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது நாட்டின் வீழ்ச்சியடைந்த நாணயக் கையிருப்பு, சரியும் நாணயப் பெறுமதி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க – சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல் 0

🕔5.Feb 2022

சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடுவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தலங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதே பாரிய பிரச்சினையாகும். எனவே

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா? 0

🕔27.Jan 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘லண்டன் பைனான்சியல் டைம்ஸ்’க்கு அவர் இந்த விடயத்தைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடனை திருப்பிச் செலுத்தாதிருப்பதற்கும், பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது 0

🕔1.Jan 2022

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து, நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக,

மேலும்...
மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு 0

🕔10.Sep 2021

மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷமன் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தனது அறிவிப்புக் குறித்து அவர் கூறினார். இந்த நிலையல் சர்வதேச நாணய நிதியத்தில்

மேலும்...
1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ

1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ 0

🕔2.Jun 2016

இலங்கை விமானப்படைக்கு 400 மில்லியன் டொலர் செலவில் எதற்காக யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, அவர் இதைக் கேட்டார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்; “சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 1500 மில்லியன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்