தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

தமிழக முன்னாள் முதலமைச்சரின் மனைவி மரணம்: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ஸ்டாலின்

0

தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 66) இன்று (01ஆம் திகதி) காலமானார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த…

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட

0

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பின்னர், இன்று (30) அவர் தனது கடமைகளைப் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மிலிந்த…

ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார்

0

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூததுவர் லௌரி பிரிஸ்டோ தாய் நாடு போய்ச் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில்…

வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

0

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில்…

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

0

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது.…

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

0

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ‘ஃபைசர்’ தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம்…

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: தலிபான் தெரிவிப்பு

0

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து…

தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு

தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு

0

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பணிப்பாளர் வில்லியம் ஜே. பேன்ஸ் (William Burns) – தலிபான் தலைவர் அப்துல் கனி பராதரை (Abdul Ghani Baradar) காபூலில்…

ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள்

0

– சுஐப் எம்.காசிம் – ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு…

“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு

0

ஆப்கானிஸ்தானிலிருந்து தான் தப்பியோடவில்லை என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும், அந்த நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.…

ஆப்கான் தலைநகரை சுற்றி வளைத்தனர் தலிபான்கள்: ஆட்சியை ஒப்படைக்கப் போவதாக உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

ஆப்கான் தலைநகரை சுற்றி வளைத்தனர் தலிபான்கள்: ஆட்சியை ஒப்படைக்கப் போவதாக உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தலிபான்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மக்கள் அதிகம் வாழும் காபூல்…

ஹைட்டியில் பாரிய நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி

ஹைட்டியில் பாரிய நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி

0

ஹைட்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், ஆகக்குறைந்தது 1800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைட்டியின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று…

ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்

0

மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியதால் தலிபான்கள் அதிவேகமாக ஆப்கான் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க…

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரை தலிபான் கைப்பற்றியது

0

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. இந்த நகரம் முன்பொரு காலத்தில் தலிபான்களின் வலுவான…

பூமியில் மிக மோசமான இடங்களில் மோசமானதாக ஆப்கான் மாறி விட்டது: 03 நாட்களில் 27 குழந்தைகள் பலி

0

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டையின்போது, கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு…