தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம்

அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம்

0

அவுஸ்ரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று புதன்கிழமை அவுஸ்ரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெல்பர்ன் நகரத்தில் சில…

உலகில் வயதான இரட்டையர்: கின்னஸ் சாதனை

0

உலகின் வயதான இரட்டையர்களாக உமேனோ மற்றும் கொடாமா ஆகிய ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுக்கு வயது 107…

கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை

0

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன்…

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

0

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு உடன்படிக்கையினால், அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக்…

ஜனாதிபதி கோட்டா, ஐ.நா செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டா, ஐ.நா செயலாளர் சந்திப்பு

0

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ…

இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது:  பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு

இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது: பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு

0

ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது ஐ.நா. சாசனத்தின் உயிரோட்டம் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப…

ஆப்கானில் அமெரிக்கா கொன்ற 10 பொதுமக்கள்: “சோகமான தவறு” என தெரிவிப்பு

0

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.…

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம்

0

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன்…

ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு

0

ஜப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ…

‘ஆயிரம் நிலவே வா’ பாடலாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

‘ஆயிரம் நிலவே வா’ பாடலாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

0

பிரபல கவிஞரும் இந்தியத் திரைப்படப் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (08) காலை காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. இவர் ஆயிரம் நிலவே வா…

ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு: ‘இஸ்லாமிய எமிரேட்’ எனவும் பெயர் மாற்றம்

0

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் விவரங்களை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக…

நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு

0

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்தது ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ‘வன்முறை தீவிரவாதி’ ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.…

ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர்

ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர்

0

ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். தோஹாவிலிருந்து சுஹைல் ஷஹீன், ‘ஸும்’…

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

0

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா விட்டுச் சென்றுள்ள விமானங்களை, தங்களால் திருத்தம் செய்து பயன்படுத்த முடியும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 20…

தமக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு, தமது நாட்டில் வதிவிட உரிமை வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவிப்பு

0

ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்க வதிவிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானியர்கள்…