தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம்

0

பேருந்து கட்டணம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் புகையிரத கட்டணத்தில் எந்த மாற்றமும்…

மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி

0

கொரோனாவினால் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் தரவுகள்…

கொரோனா நோயாளர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தவறானது: பேராசிரியர் மெத்திக்கா விதானகே

0

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தவறான நடவடிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும்…

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல

0

கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்…

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

0

சீனிக்கான மொத்த மற்றும் சிற்லறை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை…

கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு

கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு

0

நாட்டில் கொரேனாவினால் மேலும் நால்வர் இறந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேற்படி நால்வரில் ராஜகிரிய…

றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு

றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் தொடர்ந்தும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று…

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி

0

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தன்னிடம் தெரிவித்தார் என, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி…

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி

0

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக…

1200 கோடி ரூபா மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது, குடும்பத்துடன் சிக்கினார்

0

– பாறுக் ஷிஹான் – நிதி நிறுவனமொன்றை இலங்கையில் நடத்தி வந்த நிலையில், வைப்பாளர்களின் சுமார் 1200 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனும் குற்றச் சாட்டில்…

சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு

0

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை – வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட…

கொரோனா தொற்று; பணப் பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

0

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின்…

கொரோனா: 30ஆவது மரணம் பதிவு

கொரோனா: 30ஆவது மரணம் பதிவு

0

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதற்கமைய இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த…

20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை

20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை

0

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பரிசோதனை முறை…

கொரோனாவினால் மேலும் 05 பேர் பலி: மரணப் பட்டியல் 29 ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் மேலும் 05 பேர் பலி: மரணப் பட்டியல் 29 ஆக அதிகரிப்பு

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…