தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

ஒக்ஸ்ஃபோட் அஸ்ரா-செனகா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சிலருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…

கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

0

கொவிட்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை பாரபட்சமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து இலங்கை அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க…

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரமரின் நாடாளுமன்ற உரை ரத்து

0

இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான், நாடாளுமன்றில் உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி இன்ரான் கான், இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றும்…

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர்

0

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை…

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

0

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது.…

சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை

0

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து – துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது…

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

0

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள்,…

சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு

0

“அரசியல் அளவில் மதிப்பீடு செய்தால் அமைச்சர் சரத் வீரசேகர 01 கிலோ, நான் 100 கிலோ” என, ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, தான் தடுப்பூசியைப் பெற்றுக்…

கறுப்பு சீனி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

0

கறுப்பு சீனி (Brown sugar) இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, கரும்பு, சோளம், முந்திரி, மிளகு, மிளகு, கராம்பு, வெற்றிலை உற்பத்தி மற்றும் அதனுடன்…

முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும். எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா…

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

0

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து…

முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிம்ஷானி ஜசிங்காராச்சியின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உச்சநீதிமன்றத்தில் அடிப்படை…

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை

0

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை…