எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி 0
எரிபொருட்களின் விலைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமடையும். அந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின்